நூற்குறிகளை நிர்வகித்தல்
உதவியில் காட்டிய நடப்புப் பக்கத்திற்கான ஒரு நூற்குறியைச் சேர்க்க நூற்குறிகளில் சேர் படவுருவைப் பயன்படுத்துக. |
நூற்குறிகள் கீற்றுப் பக்கத்தில் நீங்கள் நூற்குறிகளைக் கண்டறியலாம்.
-
ஒரு நூற்குறியை இருமுறை சொடுக்குதல் அல்லது திருப்பு விசையை அழுத்துதல் உதவியில் அளிக்கப்பட்ட பக்கத்தைத் திறக்கிறது. வலச் சொடுக்கு சூழல் பட்டியைத் திறக்கிறது.
-
தேர்ந்த நூற்குறிகளை அழிப்பதற்கு அழி விசையைப் பயன்படுத்துக.
நூற்குறியின் சூழல் பட்டியில் பின்வரும் கட்டளைகள் உள்ளன:
-
காட்சி - தேர்ந்த உதவி உட்பொருளைக் காட்சியளிக்கிறது.
-
Rename - நூற்குறிக்கான மற்றொரு பெயரை உள்ளிட ஒரு உரையாடலை நுழைக்கிறது.
-
அழி - தேர்ந்த நூற்குறியை அழிக்கிறது..